நாமக்கல் டிரினிடி மகளிர் கல்லூரி சார்பில் தங்களுக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் . நாமக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை நடத்திய தந்தை பெரியார் அவர்களின் பிறந்த தின பேச்சுப் போட்டியில் இரண்டாம் பரிசு வென்ற மாணவி ச. பா சக்தி சமய சங்கரி குறித்த செய்தியும் அதற்குண்டான புகைப்படத்தினையும் இத்துடன் இணைத்துள்ளோம்.