பெறுநர்
நிருபர் அவர்கள்
தமிழ் தினசரிகள் மற்றும் ஊடகங்கள்
நாமக்கல் 637 002
அய்யா
வணக்கம்
நாமக்கல் – டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் தங்களுக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
எங்கள் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு அமைப்பின் சார்பில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நிகழ்வினை புகைப்படத்துடன் இத்துடன் இணைத்து அனுப்பியுள்ளோம்.
இதனை நம் பெருமைக்குரிய தமிழ் ஊடகம் /தமிழ் தினசரியில் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
நன்றி
தங்கள் உண்மையுள்ள
முதல்வர்
டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
நாமக்கல் 637 0029597311258